Tuesday, September 1, 2009

கழகத்தமிழ் வினா விடை

இன் நூலானது தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் - திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல் திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப்பட்டது.

நூலில் உள்ள தகவல்கள்: தமிழ் நாடு யாது?, மக்களிடம் மாறுபாடு உண்டா?, இந்துக்கள் யார்? இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழர்களுக்குள் வகுப்புகள் உண்டா? தமிழர்களின் மொழி என்ன? தமிழர்களின் முக்கிய கொள்கைகள் என்ன? தமிழர்களின் அறம், கொள்கைகள் ஆகியன அடங்கியுள்ளது

இந்நூலின் கருத்தக்களை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும், அதுவே நாம் தமிழுக்கு செய்யும் தொண்டாகும்.



Kalaga Thamil Vinaa Vidai
View more documents from smohankr.

Wednesday, March 18, 2009

எழுவோம், திரள்வோம்; ஈழம் காப்போம்.

எழுவோம், திரள்வோம்;
ஈழம் காப்போம்.

கலைஞர் தொலைக்காட்சியில் 24-10-2008 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி, இதில் திராவிட இயக்கத்தின் தமிழர் பேரவையின் பொது செயலாளரும், தமிழ் உணர்வாளருமான பேராசிரியர் திரு. சுப வீரப்பாண்டியன் அவர்களின் பேச்சை இங்கே எழுது வடிவில் உள்ளது.

நூலின் விலை ரூ 10/- (Nakheeran Publications),

ஈழ வரலாற்றை அறிவோம், திரள்வோம், தமிழினம் காப்போம். இன படுகொலைகேதிரான குரல் கொடுப்போம்.

ஈழம் மலரும். நம் போராட்டதினலேயே.

ஈழ செய்தியை GTR இணைய வானொலியில் கேளுங்கள்
Eelamkaappom
View more presentations from smohankr.

Listen GTR Fm for updated Eelam News @

www.Easyinfo.in

Tuesday, January 27, 2009

இன படுகொலைக்கு எதிராக ஒன்று கூடுவோம்


மனிதாபிமானம் உள்ள தமிழ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,


தமிழனே தமிழனுக்காக குரல் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் இதை செய்ய முன் வருவார்கள். ஈழ தமிழனும் நம் மனித இனமே. தமிழனாக பார்க்க வேண்டாம், ஆரியன் திராவிடன் என்றும் பார்க்க வேண்டாம், தயவு கூர்ந்து அவனை ஒரு மனிதனாக பாருங்கள். மனித இனத்தை காக்க மனிதன் தான் போராட வேண்டும்,


புத்த மதத்தின் பெயரால் நடக்கும் கொலைவெறி தாக்குதல்களை தடுக்க மனித நேய அடிப்படையில் ஒன்று கூடுவோம். .


இலங்கையில் நடக்கும் இனபடுகொலை சம்பந்தமான அனைத்து தகவல்களும் கீழே உள்ள இணைய தளத்தில் பெறலாம், மேலும் உங்கள் இன படுகொலைகேதிரான கருத்தகளை சமர்ப்பிக்கவும் - "உலக நாடுகளிடம் நமது ஆதங்கங்களை தெரிவிப்போம்"




Saturday, January 10, 2009

உயிர் கொடுப்பன் தமிழன் !!!


உயிர் கொடுப்பன் தமிழன் !!!


Click செய்து பெரிது படுத்தி படிக்கவும்


























Click செய்து பெரிது படுத்தி படிக்கவும்