மனிதாபிமானம் உள்ள தமிழ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
தமிழனே தமிழனுக்காக குரல் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் இதை செய்ய முன் வருவார்கள். ஈழ தமிழனும் நம் மனித இனமே. தமிழனாக பார்க்க வேண்டாம், ஆரியன் திராவிடன் என்றும் பார்க்க வேண்டாம், தயவு கூர்ந்து அவனை ஒரு
மனிதனாக பாருங்கள். மனித இனத்தை காக்க மனிதன் தான் போராட வேண்டும்,
மனிதனாக பாருங்கள். மனித இனத்தை காக்க மனிதன் தான் போராட வேண்டும், புத்த மதத்தின் பெயரால் நடக்கும் கொலைவெறி தாக்குதல்களை தடுக்க மனித நேய அடிப்படையில் ஒன்று கூடுவோம். .
இலங்கையில் நடக்கும் இனபடுகொலை சம்பந்தமான அனைத்து தகவல்களும் கீழே உள்ள இணைய தளத்தில் பெறலாம், மேலும் உங்கள் இன படுகொலைகேதிரான கருத்தகளை சமர்ப்பிக்கவும் - "உலக நாடுகளிடம் நமது ஆதங்கங்களை தெரிவிப்போம்"


