சுட்ட தத்துவங்கள்
இதை நான் எழுத நான் ஒன்றும் தத்துவ ஞானி இல்லைங்க, என் நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார், அதை நான் உங்களுக்காக பிரசரிதுள்ளேன்.
சத்தியமா நான் இதை எழுதலீங்க, இதை எழுதியவர் எனக்கு யாருனும் தெரியாது. மன்னிக்கவும்
இதை எழுதியவருக்கான பாராட்டை இங்கேயே கூட தெரிவிக்கலாம்.
எனது தத்துவம் : வேலை இருகரவனுக்கு ஒரு வேலை, இல்லாதவனுக்கு ஆயிரம் வேலை
நன்றி !! வணக்கம் !!!
3 comments:
சுட்ட தத்துவங்கள் நல்லா இருந்துச்சு.. எழுத்துக்களை இதை விட பொடி பொடியாக யாரலும் போட முடியாது. வாசகர்கள் மோல் இவ்வள்வு காண்டு எதற்கு எனப்புரியவில்லை. படிப்பதற்குள் தாவு தீர்ந்து போச்சு. இராகவன், நைஜிரியா
மன்னிக்கவும் நண்பரே, நீங்கள் அந்த இமேஜை கிளிக் செய்து பெரிது படுத்தி படிக்கலாம். நான் குறிப்பிட மறந்தமைக்கு என்னை திட்ட வேண்டாம், மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள்.
Super thathuvagal
Post a Comment