Tuesday, September 1, 2009

கழகத்தமிழ் வினா விடை

இன் நூலானது தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் - திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல் திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப்பட்டது.

நூலில் உள்ள தகவல்கள்: தமிழ் நாடு யாது?, மக்களிடம் மாறுபாடு உண்டா?, இந்துக்கள் யார்? இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழர்களுக்குள் வகுப்புகள் உண்டா? தமிழர்களின் மொழி என்ன? தமிழர்களின் முக்கிய கொள்கைகள் என்ன? தமிழர்களின் அறம், கொள்கைகள் ஆகியன அடங்கியுள்ளது

இந்நூலின் கருத்தக்களை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும், அதுவே நாம் தமிழுக்கு செய்யும் தொண்டாகும்.



Kalaga Thamil Vinaa Vidai
View more documents from smohankr.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in